ABP Nadu Prime 10, 17 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Prime 10 Afternoon Headlines, 17 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra
ABP Nadu Prime 10, 17 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Prime 10 Morning Headlines, 17 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra
Telangana Congress: பெண்களுக்கு ரூ.2,500; வீட்டுமனையோடு ரூ.5 லட்சம்: தெலங்கானாவை கைப்பற்ற சோனியாவின் அதிரடி அறிவிப்புகள்!
தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வாக்குறுதிகள், வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. Learn Extra
Italy Flight Accident: இத்தாலி: காரின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்.. விபத்தில் 5 வயது சிறுமி பலி..! – வீடியோ
இத்தாலியில் தீடிரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில், கார் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். Learn Extra
Lal Salaam Rajinikanth: ”மதம், நம்பிக்கைய மனசுல வை; மனித நேயத்தை அதுக்கும் மேல வை” – வைரலாகும் ரஜினி டப்பிங் வீடியோ
“மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” எனும் வசனங்களை ரஜினிகாந்த் இந்த வீடியோவில் பேசியுள்ளார். Learn Extra
Rajinikanth: “சந்திரபாபு நாயுடுவை பார்க்க முடியாததற்கு காரணம் இதுதான்” – ரஜினிகாந்த் ஓபன் டாக்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறைக்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. Learn Extra
Elavenil Valarivan: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கம் வென்று அசத்திய தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன்
Elavenil Valarivan: இதுவரை 11 நாடுகள் உலகக் கோப்பையில் பதக்கம் வென்றுள்ளதால், இத்தாலி இரண்டு தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்திலும், இந்தியா ஆர்மீனியாவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. Learn Extra
Neeraj Chopra Video: ஆறு முயற்சிகளில் இரண்டுமுறை செய்த தவறு.. சொதப்பிய நீரஜ்.. வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல்..!
டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். Learn Extra
Well being: பிரியாணியில் இருக்கும் அன்னாசி பூவில் இத்தனை நன்மைகளா..!
சீனாவை பூர்வீகமாக கொண்ட அன்னாசி பூ, சீன ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட இந்த பூ, தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறியுள்ளது. Learn Extra
UPI now, pay later: பேங்க் அக்கவுண்ட்ல பணம் இல்லாமலே இனி UPI பேமண்ட் பண்ணலாம்.. எப்படி தெரியுமா?
யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு வசதியாக HDFC மற்றும் ICICI வங்கிகள் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Learn Extra