நா.முத்துகுமார் சினிமாவுக்கு எழுதிய கடைசி பாடல் : புதிய படத்தில் இடம்பெறுகிறது

நா.முத்துகுமார் சினிமாவுக்கு எழுதிய கடைசி பாடல் : புதிய படத்தில் இடம்பெறுகிறது

08 ஆக, 2023 – 12:51 IST

எழுத்தின் அளவு:


திரைப்பட எழுத்தாளர் அஜயன்பாலா, ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்திக், நாயகனாக நடிக்கிறார். ‘கோலிசோடா 2’ கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் அர்ஜுன் புரொடக் ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தில்தான் நா.முத்துகுமாரின் கடைசி பாடல் இடம் பெறுகிறது. இதுகுறித்து அஜயன்பாலா கூறும்போது “சூழலியல் பின்னணியில் உருவாகும் காதல் கதை இது. இந்தப் பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். நான் ஏற்கெனவே உருவாக்க இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதி கொடுத்திருந்தார். அந்த பாடலை பத்திரமாக வைத்திருந்தேன். அந்த பாடல் இந்த படத்தின் கதைக்கும் பொருந்துவதால் இந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்த இருக்கிறேன். அவருடைய கடைசி பாடலாக அது இருக்கும்” என்றார்.

Commercial

ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம்ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் 3 கோடி பார்வையாளர்களை கடந்த கேப்டன் மில்லர் டீசர் 3 கோடி பார்வையாளர்களை கடந்த கேப்டன் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Jailer

  • ஜெயிலர்

  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :நெல்சன் திலீப்குமார்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

TamilFunZone-advertisement-tariff

Tweets @TamilFunZonecinema

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles