ABP Nadu Prime 10, 21 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Prime 10 Morning Headlines, 21 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra
ABP Nadu Prime 10, 20 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Verify Prime 10 ABP Nadu Night Headlines, 20 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra
வீடு வாடகைக்கு வேணுமா? ’Linked In ப்ரோஃபைல், ரைட்டப் அனுப்புங்க!’ – பெங்களூர்வாசியின் உரையாடல் வைரல்!
வீடு வாடகைக்கு கேட்க சென்றவர்களிடம் Linked In ப்ரோஃபைல் கேட்ட கதை சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. Learn Extra
Congo : காங்கோவில் பதற்றம்…அலறிய மக்கள்…பயங்கரவாத தாக்குதலால் 22 பேர் பலி!
காங்கோவில் பயங்கரவாத தாக்குதலால் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Learn Extra
Vanangaan: பாலாவின் “வணங்கான்” படப்பிடிப்பில் பஞ்சாயத்து.. பழுத்தது துணை நடிகையின் கன்னம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
இயக்குநர் பாலா இயக்கி வரும் வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகை தாக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Learn Extra
Suriya 42: சூர்யா 42 பிரமாண்ட பட்ஜெட்டிற்கு ராஜமவுலி தான் காரணம்.. போட்டுடைத்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
சூர்யா 42 திரைப்படத்தின் பிரமாண்ட பட்ஜெட்டிற்கு இயக்குனர் ராஜமவுலி தான் காரணம் என, அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். Learn Extra
TN Finances: சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Learn Extra
Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு… இன்று தொடக்கம்..!
74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Learn Extra
வீட்டினுள் இந்தச் செடிகளை வளர்த்துப் பாருங்கள்.. புத்துணர்ச்சி கேரண்டி: லிஸ்ட் இதோ!
பூக்கள் எப்போதும் நமக்கு புத்துணர்ச்சி, நம்பிக்கை தரக்கூடியவை. எத்தனை சோர்வாக இருந்தாலும் ஒரு பூச்செடியைப் பார்க்கும்போது புது நம்பிக்கை பிறக்காமல் போவதில்லை. Learn Extra
Gold, Silver Worth: ஹேப்பி நியூஸ் மக்களே.. குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதுதான்…!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ 44,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது Learn Extra