<p>மகளிர் தினத்தையொட்டி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். </p>
<p>இதையடுத்து, அவ்வையார் விருதானது நீலகிரியை சேர்ந்த கமலம் சின்னசாமிக்கும், பெண் குழந்தை விருதானது சேலத்தை சேர்ந்த இளம்பிறைக்கும் வழங்கினார். அதன்பிறகு ’பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களே..’ என தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். </p>