Electrical energy : விவசாயிகளின் சாகுபடிக்காக மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் அறிவிப்பு – தமிழ்நாடு அரசு

<p>விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெல்டாவில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் 2 பிரிவு பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் பிரிவில் காலை 8.30 மணியில் இருந்து 2.30 மணி வரை என 6 மணிநேரத்திற்கு மின்சாரம் வழங்கப்படும்.</p>
<p>மேலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணிவரையும், இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையும் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.&nbsp;</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles