Erode East By Election Outcome 2023 Congress Get together Cadres Begins Celebration With Crackers As EVKS Elangovan Leads

Erode East By-Election Outcome 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் குதூகலத்தில் திளைத்து வருகின்றனர். மேலும் அங்காங்கே பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

9 மணி நிலவரப்படி காங்கிரஸ்  முன்னிலை பெற்று வருகிறது. அதிகபட்சமாக காங்கிரஸ் 5,629 வாக்குகளையும் அதிமுக 1,688 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 288 வாக்குகளையும் தேமுதிக 58 வாக்குகளையும் பெற்றுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles