இதுவரை பதிவான வெப்பநிலைகளிலேயே 2023 பிப்ரவரி தான் மிகவும் அதிகமான வெப்பநிலையை கொண்டிருந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல் இடத்தில் 2023ஆம் ஆண்டும், இரண்டாம் இடத்தில் 2016ஆம் ஆண்டும், மூன்றாம் இடத்தில் 2006ஆம் ஆண்டும், 4ஆம் இடத்தில் 2017ஆம் ஆண்டும் 5ஆம் இடத்தில் 2009ஆம் ஆண்டும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.