TN Cupboard Assembly: மார்ச் மாதம் 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 2023 – 24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.