Prime 10 Tamil Information Headlines And Traits From 19 February 2023

  • ABP Nadu Prime 10, 19 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Prime 10 Afternoon Headlines, 19 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra

  • ABP Nadu Prime 10, 19 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Prime 10 Morning Headlines, 19 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra

  • Adeno Virus : குழந்தைகளை அதிகம் தாக்கும் அடினோ வைரஸ்; அறிகுறிகள், பாதிப்புகள் என்ன? தற்காப்பது எப்படி?

    Adeno Virus : கொல்கத்தாவில் பரவி வரும் அடினோ வைரஸ் அறிகுறிகள், பாதிப்புகள் பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம். Learn Extra

  • Taliban Ban : ஆணுறை, கருத்தடைக்கு தடை.. தலிபான் தடாலடி காரியம்.. தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்கள்

    அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது Learn Extra

  • Actor Soori: மட்டன், சிக்கன் கொடுத்து பாஸ் பண்ண நினைத்த சூரி.. ஓடவிட்ட ஆசிரியர்.. கல்லூரி விழாவில் சுவாரஸ்ய சம்பவம்..!

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். Learn Extra

  • Actor Dhanush: ரஜினி வெளியே.. தனுஷ் உள்ளே… வைரலான புகைப்படம்.. என்ன நடந்துச்சு தெரியுமா?

    தனுஷ்  போயஸ் கார்டனில் வீடு ஒன்றை வாங்க கட்ட விரும்பினார். இதற்காக இடம் வாங்கி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜை நடைபெற்றது. Learn Extra

  • Sachin with Surya: சூர்யா உடனான சந்திப்பு.. சச்சின் சொன்ன ஜாலி அப்டேட்.. தமிழ் மேல இப்படி ஒரு பாசமா?

    நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். Learn Extra

  • IND vs NEP: மகளிர் கால்பந்து…சென்னையில் இன்று மோதும் நேபாளம் – இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!

    சென்னையில் இன்று இந்தியா – நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Learn Extra

  • Confession Day 2023: ரொம்ப யோசிக்காதீங்க… சிம்பிளா சொல்லுங்க… இந்த ஒப்புதல் தினத்தில் உங்களுக்கு தேவையான டிப்ஸ்!

    இந்த நாளில், தனிநபர்கள் யாரையாவது பற்றிய தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். தங்கள் வருத்தம், தவறுகள் அல்லது பிற மறைக்கப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தலாம். Learn Extra

  • Gold, Silver Value: 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

    தொடர்ந்து விலை குறைந்து வந்த தங்கம் விலை இன்று  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  Learn Extra

  • Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Stay Connected

    22,823FansLike
    3,755FollowersFollow
    0SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles