சபாபதி, மைக்கேல் மதன காம ராஜன், குருதி ஆட்டம் – ஞாயிறு திரைப்படங்கள்

சபாபதி, மைக்கேல் மதன காம ராஜன், குருதி ஆட்டம் – ஞாயிறு திரைப்படங்கள்

19 பிப், 2023 – 10:18 IST

எழுத்தின் அளவு:


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…

சன் டிவி
காலை 09:30 – 7ஆம் அறிவு
மதியம் 03:00 – ராஜவம்சம்
மாலை 06:30 – திமிரு புடிச்சவன்
இரவு 09:30 – பன்னிகுட்டி
கே டிவி
காலை 10:00 – ரௌத்திரம்
மதியம் 01:00 – பகவதி
மாலை 04:00 – சங்கு சக்கரம்
இரவு 07:00 – கெத்து
இரவு 10:30 – அட்டகத்தி

விஜய் டிவி
மாலை 03:00 – பாகுபலி – 2

கலைஞர் டிவி
காலை 10:00 – பேய் மாமா
மதியம் 01:30 – குருவி
மாலை 06:00 – அரண்மனை – 3
இரவு 09:30 – வேலன் எட்டுத்திக்கும்

ஜெயா டிவி
காலை 09:00 – 180
மதியம் 01:30 – வசீகரா…
மாலை 06:30 – ஐ
இரவு 11:00 – வசீகரா…

கலர்ஸ் டிவி
காலை 09:00 – சதுர் முகம்
மதியம் 12:00 – லேக் ப்ளேசிட் வெர்சஸ் அனகோண்டா
மதியம் 02:00 – குருதி ஆட்டம்
மாலை 04:30 – குருதி ஆட்டம்
இரவு 07:30 – ஹே சினாமிகா
இரவு 11:00 – போத்தனூர் தபால் நிலையம்

ராஜ் டிவி
காலை 09:00 – சிங்காரவேலன்
மதியம் 01:30 – வீரா (2018)
இரவு 10:00 – சிவகாமியின் செல்வன்

பாலிமர் டிவி
காலை 10:00 – மைக்கேல் மதன காம ராஜன்
மதியம் 02:00 – பாட்டு வாத்தியார்
மாலை 06:00 – களத்தூர் கிராமம்
இரவு 11:30 – ஹீரோ (1994)

வசந்த் டிவி
காலை 09:30 – பட்டினப்பாக்கம்
மதியம் 01:30 – இவ எப்படா பேசுவா
இரவு 07:30 – ஏமாலி

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – நண்பன்
மதியம் 12:00 – நெற்றிக்கண் (2021)
மாலை 03:00 – ப்ரூஸ்லீ – 2 தி பைட்டர்
மாலை 06:00 – சாமி – 2
இரவு 09:00 – திருச்சூர் பூரம்

சன்லைப் டிவி
காலை 11:00 – சங்கே முழங்கு
மாலை 03:00 – சபாபதி (1941)

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 – டேனி
காலை 11:00 – காட்டேரி
மாலை 03:30 – வரப்போகும் 24 மணிக்குள்

மெகா டிவி
பகல் 12:00 – 47 நாட்கள்
மாலை 03:00 – பௌர்ணமி அலைகள்
இரவு 11:00 – சந்திரோதயம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles