Challenge Okay : சிவராத்திரி நாளன்று ஒரு சர்ப்ரைஸ்… தீபிகா படுகோன், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே அப்டேட்..

பாகுபலி திரைப்படம் மூலம் வேற லெவல் நடிகராக பிரபலமான  நடிகர் பிரபாஸ் அதற்கு பிறகு நடித்து வந்த அனைத்து படங்களுக்குமே பெரிய பட்ஜெட் திரைப்படங்களாகவே இருந்து வந்தன. இருப்பினும் பாகுபலி கொடுத்த வெற்றிக்கு இணையாக அவர் நடித்த வேறு எந்த ஒரு படமும் வெற்றி பெறவில்லை.

<sturdy></sturdy>

<sturdy>மாபெரும் சாதனை செய்த பாகுபலி 2 :</sturdy>

இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றாலும் பாகுபலி 2 திரைப்படம் மட்டுமே 1800 கோடி வரை வசூல் செய்தது. பாலிவுட்டில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் சொதப்பவே அடுத்து வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் ஊற்றி மொழுகியது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருப்பது தற்போது தயாராகி வரும் ஆதிபுருஷ், சலார் மற்றும் ப்ரொஜெக்ட் கே திரைப்படம்.

<sturdy>ரீ எடிட் செய்யப்படும் ஆதிபுருஷ் :</sturdy>

இருப்பினும் ஜனவரி வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசரை பார்த்து ஏராளமான ட்ரோல்கள் வெளியான காரணத்தால் படத்தை ரீ எடிட் செய்து வருகிறார்கள் படக்குழுவினர். இதனால் இந்த திரைப்படம் பிரபாஸுக்கு வெற்றிப்படமாக அமையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அடுத்ததாக கேஜிஎஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ திரைப்படம் ஓரளவிற்கு பிரபாஸின் இமேஜை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

<sturdy>பிரபாஸ் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் :</sturdy>

துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் நாக் அஸ்வின். அந்த வகையில் பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் தற்போது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அமிதாப் பச்சன் , தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படம் சூப்பர் ஹீரோ படமாக மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இன்று சிவராத்திரியை முன்னிட்டு வைஜெந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படம் குறித்த அற்புதமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 தேதி வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,754FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles