<p>திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஹரியானாவைச் சேர்ந்த ஆரீப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. </p>