3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்
06 பிப், 2023 – 11:08 IST
இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருது வென்று அசத்தி உள்ளார்.
உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. 2023ம் ஆண்டுக்கான கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. அதில் இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ், ‘டிவைன் டைட்ஸ் வித் ராக் – லெஜெண்ட் கோப்லேண்ட்’ என்ற ஆல்பத்துக்காக கிராமி விருது வென்றார்.

இதற்கு முன் ரிக்கி கேஜ் கடந்த 2015 மற்றும் 2022ல் கிராமி விருது வென்றார். இப்போது மூன்றாவது முறையாக கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Commercial

வரவிருக்கும் படங்கள் !

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @TamilFunZonecinema