பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.
Additionally Learn: EVKS Elangovan: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி! – அதிரடி அறிவிப்பு..