Vaikaipuyal Vadivelu: வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் மதுரையில் காலமானார்..!

<p>நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் நேற்று மதுரையில் காலமானார். நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி உடல்நலக்குறைவால் நேற்று இரவு மதுரையில் காலமானார். காலமான அவரது தாயாருக்கு வயது 87.&nbsp;</p>
<p>&nbsp;படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களில் தங்கி வந்தாலும்,&nbsp; தன் சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நடிகர் வடிவேலு வசித்து வருகிறார். இந்த நிலையில் வயது மூப்பினால் உடல் நலம் பாதித்து இருந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி நேற்று இரவு காலமானார்.&nbsp; தனது தாயை இழந்த நடிகர் வடிவேலு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.</p>
<p>மேலும் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு சோகத்தில் மூழ்கி காணப்படுவதை யாராலும் பார்க்க முடியவில்லை. திரையுலகினர், நண்பர்கள், அவரது உறவினர்கள் என அனைவரும் நடிகர் வடிவேலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.&nbsp;</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles