Chess Grandmaster: இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்.. கிராண்ட் மாஸ்டரானார் 15 வயது சென்னை வீரர்..!

<p>சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். 5 வயது முதல் செஸ் விளையாடி வரும் பிரணேஷ் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டங்கள் வென்றுள்ளார். இதையடுத்து, இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றார் 15 வயது பிரணேஷ்.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,691FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles