மாவீரன் புதிய போஸ்டர் வெளியீடு – Maaveeran new poster out

‘மாவீரன்’ புதிய போஸ்டர் வெளியீடு

02 ஜன, 2023 – 14:52 IST

எழுத்தின் அளவு:


‘மண்டேலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன். அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Commercial

வைரலான கமல்ஹாசனின் க்ளிக்வைரலான கமல்ஹாசனின் க்ளிக் தனுஷின் படத்தில் இணைந்த சிம்பு பட கேமரா மேன் தனுஷின் படத்தில் இணைந்த சிம்பு பட …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Varisu

  • வாரிசு

  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

TamilFunZone advertisement tariff

Tweets @TamilFunZonecinema

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles