ABP Nadu Prime 10, 27 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Prime 10 Afternoon Headlines, 27 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra
ABP Nadu Prime 10, 27 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Prime 10 Morning Headlines, 27 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra
Information Reels
Highcourt On Home Violence : பெண்ணிடம் இதையெல்லாம் பறிப்பது குடும்ப வன்முறைதான் – உயர்நீதிமன்றம் அதிரடி
பெண்ணின் நிதி ஆதாரங்களை பறிப்பதும் குடும்ப வன்முறை மற்றும் பொருளாதாரா துஷ்பிரயோகம் தான், என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Learn Extra
Crime: இறந்த பெண்ணின் இதயத்தை கத்தியால் குத்தி உயிர்ப்பிக்க முயன்ற கொடூரம்..
இறந்த பெண்ணின் இதயத்தில் கத்தியால் குத்தி அவரை உயிர்ப்பிக்க முயன்ற விநோத சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. Learn Extra
Ashok Selvan: விஜய்சேதுபதி கொடுத்த அட்வைஸ்.. மாறிப்போன சினிமா பாதை – பேட்டியில் நெகிழ்ந்த அசோக் செல்வன்!
ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்த என்னை ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கலாம் என அட்வைஸ் கொடுத்தவர் விஜய் சேதுபதி – அசோக் செல்வன் Learn Extra
Watch Video: காரை விரட்டி வந்த விஜய் ரசிகர்கள்; டென்ஷனாகி அட்வைஸ் செய்த ராஷ்மிகா! – வைரல் வீடியோ!
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா முடிவடைந்தவுடன் ராஷ்மிகாவின் காரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களிடம் செல்லமான ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. Learn Extra
2022 Yr Ender: கோலி முதல் காமன்வெல்த் பதக்கங்கள் வரை..இந்த ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு தருணங்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கோலியின் சிறப்பான ஆட்டம் என பல சிறப்புமிக்க தருணங்களை இந்தியா பெருமை கொண்டது. அவற்றை ஒரு தொகுப்பாக கீழே காணலாம். Learn Extra
Lionel Messi : “அந்த அங்கி எனக்கு வேணும்.. எத்தனை கோடினாலும் தரேன்.” மெஸ்ஸிக்கு கோரிக்கை வைத்த வக்கீல்..!
உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி மெஸ்ஸிக்கு கோப்பையை வழங்கி பிஷ்ட் என்னும் சடங்கு அங்கியை அணிவித்து கௌரவித்தார். Learn Extra
பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!
சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்யலாம், ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி. Learn Extra
Share Market: சாதகமான சூழ்நிலையால் சரிவிலிருந்து ஏற்றம் கண்ட உள்நாட்டு பங்குச்சந்தை.. உயர்ந்த ஐ.டி. நிறுவன பங்குகள்
இன்றையை நாள் முடிவில் ஏற்றத்துடன் இந்திய பங்கு சந்தை முடிவடைந்தது Learn Extra