ADMK: அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மஸ்தான் காலமானார்..! காரில் சென்றபோது ஏற்பட்ட வலிப்பால் பரிதாபம்..!

<p>அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி மஸ்தான் தஸ்தகீர் உடல்நலக்குறைவு காரணமாக ஊரப்பாக்கத்தில் காலமானார். சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 1995-2001 வரை அ.தி.மு.க. மாநிலங்களவையில் பதவி வகித்தார்.</p>
<p>&nbsp;</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,691FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles