TN Rain Alert: இந்தந்த மாவட்ட மக்களே உஷார்..! தமிழ்நாட்டில் டிசம்பர் 7,8,9 ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்…!

<p>சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் என அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.&nbsp;அதேபோல், டிசம்பர் 7,8,9ல் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பிருந்தாலும் ரெட் அலர்ட் கொடுக்கப்படவில்லை எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles