இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில், கடந்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களை கொண்டது. இந்த 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், இமாச்சல் பிரதேச சட்ட பேரவை தேர்தலுக்கான பிந்தையை கருத்து கணிப்பை ஏபிபி-சி.வோட்டர், ஒவ்வொரு பகுதியாக தொடர்ந்து வழங்கி கொண்டு வருகிறது.

முடிவுகள் -68/68:

கட்சிகள் - முன்னிலை/ வெற்றி

பாஜக - 00

காங்கிரஸ் - 00

ஆம் ஆத்மி – 00

தொடர்ந்து இணைந்திருங்கள்….