<p>குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்குள்ள சபர்மதி தொகுதியில் பிரதமர் மோடி வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்காளர்களுடன் வாக்காளர்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். </p>