ஜீ தமிழில் மக்களை மகிழ்விக்க வருகிறது ‛மை டியர் பூதம்

ஜீ தமிழில் மக்களை மகிழ்விக்க வருகிறது ‛மை டியர் பூதம்’

26 நவ, 2022 – 12:55 IST

எழுத்தின் அளவு:


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது. வீட்ல விசேஷம், கேஜிஎப், வலிமை, காட்டேரி என ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைத்த படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வரிசையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் மக்களை மகிழ்விக்கும் வகையில் மை டியர் பூதம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பிரபு தேவா, குழந்தைகளின் பேவரைட் நடிகராக அஸ்வந்த் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற காமெடி கலாட்டா திரைப்படமான மை டியர் பூதம் வரும் ஞாயிறு ( நவம்பர் 27 ) மதியம் 1 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Commercial

7 ஆண்டு காத்திருப்புக்கு பின் குமரனுக்கு கிடைத்த வாய்ப்பு7 ஆண்டு காத்திருப்புக்கு பின் … அசீமின் உண்மை முகமே அதுதான்' - உண்மையை உடைத்த சக நடிகர் அசீமின் உண்மை முகமே அதுதான்’ – …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Varisu

  • வாரிசு

  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

TamilFunZone advertisement tariff

Tweets @TamilFunZonecinema

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,692FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles