Share Market : இன்றைய நாள் முடிவில் இந்திய பங்குச் சந்தையானது, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 305.20 புள்ளிகள் அதிகரித்து 61,450.04 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 92.25 புள்ளிகள் அதிகரித்து 18,252.20 புள்ளிகள் வர்த்தகமாகின