India Financial institution Recruitment: நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் ’Digital Officer’ பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்கள் செயல்பட்டுவரும் வங்கிகளில் பணிபுரிய டிஜிட்டல் அலுவலர்கள் காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
பணி விவரம்:
Chief Digital Officer
கல்வித் தகுதி:
Reels
டிஜிட்டல் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் B.E./ B.Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதிகள் மற்றும் அனுபவம்:
Product Administration/Challenge Administration/ Analytics / AI/ ML/ Cloud மற்றும் வங்கியில் டிஜிட்டல் முறை பற்றித் தெளிவு இருக்க வேண்டும். மேலும் Banking & monetary sector -இல் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல், குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indianbank.in/
விண்ணப்பம் கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம்:
Account Title : Engagement of Chief Digital Officer
Account Quantity : 7340439085
Financial institution & Department : Indian Financial institution, Royapettah
Account Sort : Present Account
IFSC Code : IDIB000R021
கவனிக்க..
விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
Common Supervisor (CDO), Indian Financial institution
Company Workplace, HRM Division, Recruitment Part
254-260, Avvai Shanmugham Salai,
Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022
12 நாட்கள் கேசுவல் லீவ், 15 நாட்கள் கூடுதல் விடுப்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை https://www.indianbank.in/wp-content/uploads/2022/11/Detailed-Commercial-for-engagement-of-Chief-Digital-Officer.pdf அறிவிப்பின் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க..
TN Climate: அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை… எங்கெல்லாம் தெரியுமா?