இசை ஆல்பத்தில் ஆஸ்னா சவேரி – Azna Zaveri in music album

இசை ஆல்பத்தில் ஆஸ்னா சவேரி

19 நவ, 2022 – 13:18 IST

எழுத்தின் அளவு:


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் ஆஸ்னா சவேரி. அதன்பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு படங்களில் நடித்தார். கடந்த 4 ஆண்டுகளுகாக சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத ஆஸ்னா தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களுடன் ஆடிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகிறது.

உச்சிமலை காத்தவராயன் என்பது அந்த ஆல்பத்தின் தலைப்பு. சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இதில் ஆர்ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் ஆஸ்னாவுடன் இணைந்து ஆடியுள்ளனர். ஆனிவீ இசை அமைத்துள்ளர், டோங்லீ இயக்கி உள்ளர். இந்த பாடல் மூலம் ரசிகர்களுக்கு தன்னை மீண்டும் நினைவுபடுத்தும் ஆஸ்னா, இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.

Commercial

பட்டத்து  அரசனின் கதையை சொன்ன இயக்குனர் சற்குணம்பட்டத்து அரசனின் கதையை சொன்ன … ‛மாமனிதன்' படம் பார்த்த மத்திய அமைச்சர் ‛மாமனிதன்’ படம் பார்த்த மத்திய …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Varisu

  • வாரிசு

  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

TamilFunZone advertisement tariff

Tweets @TamilFunZonecinema

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles