“நேர்த்தியான படைப்பு” – ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து உதயநிதியை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கலகத் தலைவன்” படத்தை பார்த்து ரசித்துள்ளார் அவரின் தந்தையும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் நாளை வெளியாகிறது. இதில் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உட்பட பலர்நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி, பிரியன்பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles