Rain in Tamilnadu: வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: இடி, மின்னலுடன் 20 மாவட்டங்களில் கனமழை!

<p>சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் 20 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>
<p>கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னழுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.&nbsp;</p>
<p>&nbsp;வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதால் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,598FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles