Sardar Success: பத்த வைச்சு பறக்க விட்டாச்சு.. சாதனை படைத்த சர்தார்.. இயக்குநருக்கு பரிசாக வந்த கார்..!

“சர்தார்“ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர்  P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  “சர்தார்”.  உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என உருவாகியிருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

படம் வெளியாகி  இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும், அதிக திரையரங்களை சர்தாரே ஆக்கிரமித்து உள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, <sturdy>அந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.</sturdy> ந<sturdy>டிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.</sturdy> இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,598FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles