Annamalai Reply For Tamilnadu Police | Annamalai: ”தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?”

Annamalai: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக காவல்துறையா அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா என கேள்வி எழுப்பினார். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையில் தனிப்பிரிவு வழங்கிய அறிக்கையின் சில பகுதிகளை சூட்டிக்காட்டி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,598FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles