ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை மரணம்

13 அக், 2022 – 10:40 IST

எழுத்தின் அளவு:


புகழ்பெற்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி. 1970களில் பிசியாக இருந்த ஏஞ்சலா 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1984 முதல் 1996ம் ஆண்டு வரை தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ‘மர்டர்: ஷி ரைட்’ என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் உலக புகழ்பெற்றார். இந்த தொடர் 264 எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு எபிசோட்டுக்கும் 3 லட்சம் டாலர் அவர் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. 6 கோல்டன் குளோப், ஐந்து டோனி விருதுகள், வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.

97 வயதான ஏஞ்லா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles