சார் எக்ஸாம் ஃபீஸூக்கு ஹெல்ப் பண்ணுங்க – ட்விட்டரில் கேட்டதும் உதவிய ஜி.வி.பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் ட்விட்டரில் தனது தேர்வு கட்டணத்திற்கு உதவுமாறு கோரிக்கை வைத்த சில நிமிடங்களில் அந்த மாணவிக்கு அவர் உதவி செய்துள்ளார்.

நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அண்மையில் டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டவர், 'சூரரைப்போற்று' படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்கான தேசிய விருதை பெற்றியிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தவர், 'பறந்தாகுது ஊர்குருவி' என தலைப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,596FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles