ஆதார் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

ஆதார் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

30 செப், 2022 – 13:01 IST

எழுத்தின் அளவு:


நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றாலும் தியேட்டர்களில் பெரிய வசூலை பெறவில்லை. என்றாலும் ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.

ஆதார் படத்திற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தயாரிப்பாளரின் மனைவி ராம்நாத் பழனிகுமாரிடம் காரை வழங்கினார்.

Commercial

மேட் கம்பெனி : புதிய வெப் தொடர் வெளியீடுமேட் கம்பெனி : புதிய வெப் தொடர் … அல்லு அர்ஜூன் குடும்பத்துடன் பொற்கோவிலில் சாமி தரிசனம் அல்லு அர்ஜூன் குடும்பத்துடன் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Varisu

 • வாரிசு

 • நடிகர் : விஜய்
 • நடிகை : ராஷ்மிகா மந்தனா
 • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி

Tamil New Film Coffee with Kadhal

 • காபி வித் காதல்

 • நடிகர் : ஜீவா ,
 • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
 • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

 • சர்தார்

 • நடிகர் : கார்த்தி
 • நடிகை : ராஷி கண்ணா
 • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

TamilFunZone advertisement tariff

Tweets @TamilFunZonecinema

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,598FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles