Prime 10 Information Headlines In Tamil Immediately | ABP Nadu Headlines From 24 September 2022 : இன்றைய பிரேக்கிங் நியூஸ், காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்

  • ABP Nadu Prime 10, 23 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Test Prime 10 ABP Nadu Night Headlines, 23 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra

  • ABP Nadu Prime 10, 23 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Prime 10 Afternoon Headlines, 23 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Learn Extra

  • Karnataka : கடவுள் சிலையை தொட்டதால் பட்டியலின சிறுவனுக்கு அபராதம்.! தொடரும் தீண்டாமை..! தீர்வு எப்போது?

    சாதி ஒழிப்பிற்காக பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இன்றும் சாதியம் தொடர்வது நான் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகிறது. Learn Extra

  • Watch Video : விமானத்தில் நடுவானில் சண்டை..! போகவிட்டு பொடனியில் அடித்த பயணி..! வைரலாகும் வீடியோ

    மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணியாளரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Learn Extra

  • Thunivu Film: அஜித்தை பாத்து கத்துக்கோங்க…! நடிகர்களுக்கு அட்வைஸ் செய்த பயில்வான் ரங்கநாதன்..!

    அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து பயில்வான் ரங்கநாதன் கொடுத்துள்ள எக்ஸ்க்ளூசிவ் ரிவ்யூ. Learn Extra

  • PS1 Newest replace: “பொன்னியின் செல்வன்” ரன்னிங் டைம் என்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. முதல் பாகத்தின் கால அளவு 2 மணிநேரம் 47 நிமிடங்கள் ( 167 நிமிடங்கள் ) என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. Learn Extra

  • Federer Final Match: தனது கடைசி ஆட்டத்தில் உலக சாம்பியனுடன் இணையும் ஃபெடரர்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    Federer Final Match Laver Cup: டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ரோஜர் ஃபெடரர் தனது கடைசி போட்டியில் தனது சக போட்டியாளரான ரஃபேல் நடாலுடன் இணைந்து விளையாடவுள்ளதாக டிவீட் செய்துள்ளார். Learn Extra

  • Watch Video: இது ஃப்ளிக் ஷாட்…ஆம்லேட்டை தூக்கிப்போட்டு அசால்ட்டாய் கேட்ச்… இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆன சச்சின் வீடியோ!

    பொறுமையுடன் நின்று சரியான தருணத்தில் ஆம்லேட்டை கிட்டத்தட்ட தேர்ந்த சமையல்காரர் போல் தூக்கிப்போட்டு சச்சின் கேட்ச் பிடித்ததும் சுற்றியிருப்பவர்கள் குதூகலித்து கைதட்டுகிறார்கள். Learn Extra

  • நைட்டு லேட்டா தூங்குறா ஆளா நீங்க? உங்கள் உயிருக்கே ஆபத்து இருக்கு! இதைப்படிங்க முதல்ல!!

    இரவில் தூக்கமின்மையால்  உடல் பருமன் அதிகரிப்பு, கொழுப்பை உடலுக்கு தேவைப்படும் ஆற்றலாக மாற்றும் திறன் வெகுவாக குறைகிறது என ஆய்வு முடிவுகள்  தெரிவிக்கின்றன. Learn Extra

  • Gold Silver Worth Immediately: தங்கம் விலை உயர்வு; இருந்தாலும் சேமிப்பு முக்கியமாச்சே! தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ!

    Gold, Silver Charge Immediately 23,September: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம். Learn Extra

  • Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Stay Connected

    22,823FansLike
    3,790FollowersFollow
    0SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles