தியேட்டருக்கு வருகிறாள் குழலி
17 செப், 2022 – 11:46 IST
காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ், ஆரா நடித்த படம் குழலி. செரா.கலையரசன் இயக்கி உள்ளார். ஷமீர் இசை அமைத்துள்ளார். டி.எம்.உதயகுமார் இசை அமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவான இந்த காதல் திரைப்படம் பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த இசை, சிறந்த நடிப்பு, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் 16 விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த படம் வருகிற 23ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. மொழித்திரைக்களம் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.
Commercial

வரவிருக்கும் படங்கள் !

- காபி வித் காதல்
- நடிகர் : ஜீவா ,
- நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
- இயக்குனர் :சுந்தர்.சி

- சர்தார்
- நடிகர் : கார்த்தி
- நடிகை : ராஷி கண்ணா
- இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
Tweets @TamilFunZonecinema