OPS vs EPS: ஓபிஎஸ் உடன் சேர்ந்து செயல்பட முடியாது… நீதிமன்றத்தில் உறுதியாக தெரிவித்த ஈபிஎஸ்!

<p>அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், எங்களால் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. ஓபிஎஸ் உடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று ஈபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதமிடப்பட்டது.&nbsp;</p>
<p>தொடர்ந்து, இணைந்து செயல்பட்டால் அதிமுகவில் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும் எனவும், கூட்டம் நடத்தக்கூடாது என ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவு விபரீதமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,790FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles