திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள்

திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள்

13 ஆக, 2022 – 11:04 IST

எழுத்தின் அளவு:


சின்னத்திரை நடிகையான திவ்யா கிருஷ்ணன் அடிக்கடி காமெடி செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவரது ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்து பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாட நம் நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். பாரத பிரதமர் மோடி அவர்களும் வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்றி, இந்திய நாட்டின் புகழையும், இறையான்மையும் உலகமறிய செய்யும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில், இந்திய நாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திவ்யா கிருஷ்ணன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் மூவர்ண தேசியக்கொடியை போல் ஜாக்கெட் அணிந்து ‘தாய் மண்ணே வணக்கம்’ பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். திவ்யாவுக்கு இந்திய நாட்டின் மீது இருக்கும் காதலையும் பற்றையும் பார்த்து அனைவரும் அவரை பாராட்டி சல்யூட் அடித்து வருகின்றனர்.

Commercial

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் இளவரசுசீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் … ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

TamilFunZone advertisement tariff

Tweets @TamilFunZonecinema

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,505FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles