ரஜினிக்கு மீண்டும் வில்லியாக ரம்யா கிருஷ்ணன்? வெளியான புது தகவல்!

ரஜினியின் ஜெய்லர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரஜினி நடிக்கும் ஜெய்லர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணையவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

20 years of 'Padayappa': Why the Rajinikanth film still remains a favourite  | The News Minute

இப்படத்திலும் அவர் வில்லியாக நடிக்கவுள்ளாரா அல்லது அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rajinikanth: Superstar Rajinikanth's next film titled 'Jailer', to be  helmed by 'Beast' director Nelson Dilipkumar - The Economic Times

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,502FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles