தங்கம் விலை இன்றகுறைந்ததா..? அதிகரித்ததா..?- Tamilfunzone

 

சென்னையில் சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து,  ஒரு பவுன் ரூ.38,760-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4865-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு! வெள்ளநீர் வடியத் தொடங்கியது!

இந்நிலையில், சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து,  ஒரு பவுன் ரூ.38,760-க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,845- ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து, ரூ. 63.க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,430FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles