தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஜவுளி முதல் ஆபரணம் வரை விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் வேலவன் ஸ்டோர் தற்போது சினிமா பிரபலங்களின் விருப்பமான கடையாக மாறிவிட்டது.

ஏனென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரக உடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும், ஏழு அடுக்கு தளங்களைக் கொண்ட வேலவன் ஸ்டோர் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

மேலும் இந்த கடைக்கு ஏற்கனவே குக் வித் கோமாளியின் பிரபலங்களான புகழ், பாலா, ஜெனிஃபர், சிவாங்கி, வனிதா ஆகியோர் வருகை தந்து மக்களிடையே வேலவன் ஸ்டோரை பிரபலம் ஆக்கினார்கள்.

அதேபோல் தற்போது KPY பிரபலமான வினோத் மற்றும் குக் வித் கோமாளி தீபா ஆகியோர் வேலவன் ஸ்டோருக்கு வருகை தந்து பொங்கல் தள்ளுபடி விற்பனையை அமோகமாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் எங்கும் இல்லாத அளவுக்கு ஸ்பெஷலான கலெக்சன் மற்றும் உயர்தர ரக ஆடைகள் ஆகியவை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் பொங்கல் ஸ்பெஷல் வேலவன் ஸ்டோரி பொங்கல் கலெக்சன் அடங்கிய வீடியோ இதோ!

The post வேலவன் ஸ்டோர்ஸ் கடையை மெர்சலாக்கிய குக் வித் கோமாளிகள் வீடியோ.. பட்டையை கிளப்பும் பொங்கல் தள்ளுபடி விற்பனை! appeared first on Cinemapettai.