வெள்ளித்திரையில் குடும்ப கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கனகச்சிதமாக நடிக்கும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகை தான் லட்சுமிமேனன் இவர் குடும்ப கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

இவ்வாறு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் அவர் சினிமா பக்கமே தலை காட்டவில்லை அதன்பிறகு தனது படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறிய லட்சுமிமேனன் உடல் எடை மொத்தமாக கூடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது.

இதையடுத்து தற்போது இவர் வரும் பொங்கலை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தில் லட்சுமிமேனன் தனது உடல் எடை முழுமையாக குறைத்து மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க போகிறார் என்பது மட்டும் தெரியவருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்பொழுதுதான் நீங்கள் பழைய லட்சுமிமேனன் என்று கூறிவருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Lakshmi Menon
Lakshmi Menon

The post விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக உடல் எடையை அதிரடியாகக் குரைத்த லட்சுமிமேனன் வைரலாகும் புகைப்படம்.! appeared first on tamil360newz.