விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்4.

இதில் 16 போட்டியாளர்கள் தொடக்கத்தில் இருந்து பங்கேற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் யார் என்றால்,

 • அறந்தாங்கி நிஷாரியோ
 • ரம்யா பாண்டியன்
 • ஷிவானி நாராயணன்
 • ஜித்தன் ரமேஷ்

அதேபோல் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள்:

 • வேல்முருகன்
 • சுரேஷ் சக்கரவர்த்தி
 • பாலாஜி
 • சம்யுக்தா
 • சனம் ஷெட்டி

மேலும் ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள்:

 • கேப்ரில்லா
 • அனிதா
 • ஆஜீத்
 • சோம் சேகர்

இந்த லிஸ்ட் பார்த்ததும் பிக்பாஸ் ரசிகர்கள் தலைசுற்றி கீழே விழுகும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here