பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையான விஷத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.இதன் மூலம் மீடியாவின் வெளிச்சம் தங்கள் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள்.

இந்த பழக்கம், பாலிவுட் தாண்டி இப்போது கோலிவுட் வரை பரவி உள்ளது. இந்நிலையில், பிரபல இளம் நடிகை ஆஞ்சல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு அளித்துள்ள பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரசிகர் ஒருவர் “நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள். ” என கேட்டுள்ளார். இதனை பார்த்த ஆஞ்சல் அகர்வால் தன்னுடைய ப்ராவில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வைத்து அதனை புகைப்படம் எடுத்து அவருக்கு நையாண்டியாக பதில் அழித்துள்ளார். ஆனால், பாருங்க அந்த கேள்வியை கேட்ட ரசிகரின் பெயரை அவர் வெளியிட வில்லை.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here