தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நடிகை காஜல் அகர்வால்.

இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் அசால்டாக ஜோடி போட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷுடன் ‘மாரி’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்து மாஸ் ஹிட் கொடுத்துள்ளார்.

ஆனால் தற்போது வெளியான தகவலின்படி காஜல் அகர்வால் ஏற்கனவே தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தில் கமிட்டாகி இருந்தாராம்.

அவரால் சரியாக கால்ஷீட்டில் பங்கேற்க முடியாத சூழ்நிலையால், தனுஷின் பொல்லாதவன் படம் காஜல் அகர்வாலின் கையை விட்டு சென்றது.

அதன்பின்னர்  பொல்லாதவன் படத்தில் தனுசுக்கு கதாநாயகியாக திவ்யா ஸ்பந்தனா நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.

எனவே அதன்பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுசுடன் ‘மாரி’ படத்தின் மூலம் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாம்.

எனவே காஜல் அகர்வால் பற்றி யாரும் அறிந்திராத இந்த தகவல், தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

kajal agarwal

kajal agarwalLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here