இணைய வசதி அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி அனைவரும் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடனம் என்பது எல்லாருக்கும் பிடித்த ஒரு விடயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு துல்லல் இசை கேட்டால் உடனே தன்னால் கால்கள் ஆடும்.

குறித்த காணொளியில் பெண்கள் 5 பேர் சேர்ந்து ஆடிய நடனம் ஒன்று காண்போரை ஈர்த்துள்ளது.

ஜோதா அக்பர் படத்தில் வரும் பாடலுக்கு பெல்லி டான்ஸ்ர்கள் அழகாக நடனமாடியுள்ளனர்.

The post இப்படி ஒரு நடனத்தை பார்த்திருக்கீங்களா..? என்னாமா ஆடுறாங்க அப்பாடியோவ்… appeared first on Tamilanmedia.in.