அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

தொப்பையும் தொந்தியுமாக இருக்கிறார் என்று அஜீத்தை பார்த்து பலர் கிண்டல் செய்தனர். விவேகம் படத்திற்காக அவர் எடுத்த விஸ்வரூபத்தை பார்த்து அவரை விமர்சித்தவர்கள் வாயடைத்து போயினர். இந்நிலையில் விசுவாசம் படத்திலும் மிரட்டப் போகிறார்.

ajith slim ajith 58 latest news ajith 58 latest video ajith 58 movie ajith 58 photos